..... Patients, Problems, Routine Practices, Stories, Gossips, Camps, Campaigns, Outbreaks, Innovations and what not !!!
..... பிணிகளும், பிரச்சனைகளும், பழக்கவழக்கங்களும், கதைகளும், முகாம்களும், திட்டங்களும், கொள்ளைநோய்களும், குடும்ப கட்டுப்பாடும், பல்ஸ் போலியோவும், வரும் முன் காப்போம் திட்டமும்
Tuesday, October 14, 2008
ஆரம்ப சுகாதார நிலையம் (ஆ.சு.நி)
ஆரம்ப சுகாதார நிலையம் என்பது பொது சுகாதார துறையில் அடிப்படை அலகு ஆகும். ஆரம்ப சுகாதார நிலையத்தின் பணி நோய் ஏற்பட்ட பின் சிகிச்சை அளிப்பது மட்டுமல்ல. தனி நபர் மற்றும் ஓட்டு மொத்த சமூகத்தின் நலனை பேணுவதே பொது சுகாதார துறையின் நோக்கம் ஆகும்
No comments:
Post a Comment