Friday, August 14, 2009

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பாப்பம்பட்டி























பாப்பம்படி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் எழிலான இந்த ஆண்டின் தோற்றத்தினை இந்த இடுகையின் மூலம் உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.இந்தப் படங்கள் இந்த மாதத்தின் துவக்கத்தில் எடுக்கப் பட்டவை.



ஏற்கனவே ஆறு மாதங்களுக்கு முந்தைய தோற்றத்தினை இதே வலைப்பூவில் வழங்கி இருக்கிறோம். அந்தப் பகுதிக்குச் செல்ல இந்தச் சுட்டி.

தமிழீஷில் ஓட்டளிக்க இந்தச் சுட்டியைப் பயன் படுத்துங்கள்.

7 comments:

  1. நல்ல பராமரிப்பு தல

    இப்படியே இன்னும் செழிச்சு வளரணும்..

    ReplyDelete
  2. அப்பறம் உங்க கனவுகளே எனக்கு அப்டேட் ஆக மாட்டேன்னுது தல

    ReplyDelete
  3. விகடன் வரவேற்பறையில் இடம் பெற்று உள்ளீர்கள்

    வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  4. //பிரியமுடன்.........வசந்த் said...

    நல்ல பராமரிப்பு தல

    இப்படியே இன்னும் செழிச்சு வளரணும்..//

    நன்றி தல

    //பிரியமுடன்.........வசந்த் said...

    அப்பறம் உங்க கனவுகளே எனக்கு அப்டேட் ஆக மாட்டேன்னுது தல//

    மீண்டும் ஒரு முறை ஃபாலோவர் பொத்தானை அழுத்திப் பாருங்களேன் தல

    // புருனோ Bruno said...

    விகடன் வரவேற்பறையில் இடம் பெற்று உள்ளீர்கள்

    வாழ்த்துக்கள் !!//

    நன்றி தல.., பார்த்துவிடுகிறேன்

    ReplyDelete
  5. பாப்பம்பட்டி என்ன சிங்கப்பூரிலே இருக்கா டாக்டர்.
    மனசு வச்சா நம்பளும் சிங்கப்பூர் மாதிரி இருக்கலாம்னு நல்ல எடுத்துக் காட்டு.
    வாழ்க உங்கள் பணியும்,உங்கள் ஊர் மக்கள் ஒத்துழைப்பும்.
    அரசாங்கத்தைக் குறை சொல்லிக் கொண்டேயிருப்பவர்களுக்கு நல்ல பாடம்.
    நம்ம பொருளை நல்லா நம்மதான் வச்சுக்கணும்,உடம்பையும் நல்லா வச்சுக்கணும்.

    ReplyDelete
  6. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.விகடன் வரவேரற்பறையில் இடம்பெற்றுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. அற்புதமான பராமரிப்பு தல ..வாழ்த்துக்கள்

    ReplyDelete