Monday, February 23, 2009

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் எழிலான தோற்றம்













































4 comments:

தமிழ் ஓவியா February 24, 2009 at 2:54 AM  

இப்போது மட்டுமல்லாமல் தொடர்ந்து இதேபோல் நிலையத்தை பராமரித்தால் எழிலான தோற்றத்துடன் சிறப்பான பெயரும் கிடைக்கும்.

நன்றி

sakthi February 25, 2009 at 8:57 AM  

hello sir tis is my dads native
ippadiye eruntha santhosam
our native is also palani

Muhammad Ismail .H, PHD., April 5, 2009 at 7:10 AM  

அடடா என்ன அழகு. பார்க்க பரவசமாக இருக்கிறது. தமிழ் ஒவியாவின் கருத்தை வழிமொழிகிறேன். ஆனால் இதற்கு இதை உபயோகப்படுத்தும் மக்களும் சிறப்பாக ஒத்துழைத்தால் தான் முழுமையான வெற்றி கிடைக்கும். ஏனெனில் இங்கு சேரும் குப்பை கூளங்கள் செவ்வாய் கிரக வாசியால் வந்து சேர்வதில்லை. உள்ளூர் மக்கள் தங்களின் பொறுப்பறிந்து நடந்தால் தான் இது சாத்தியம். இதை சிறப்பாக பாரமரித்து வரும் அனைவருக்கும் எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள்.


with care and love,

Muhammad Ismail .H, PHD,

துளசி கோபால் April 15, 2009 at 2:14 PM  

அட! அட்டகாசமா இருக்கே!!!!

எந்த ஊர்?

அப்படியே சுத்தமாப் பராமரிக்கச் சொல்லுங்க சுற்றுப்புரங்களையும் சேர்த்து.

அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன

Target Your PG Seat

Target PG Google Group

டாக்டர்கள் தகவல் இணையம்...

Medical, Legal, Medicolegal Information for Doctors and Lawyers

MCQsOnline - Online Collection of MCQs of Medical PG Entrance Exams

After MBBS

TNGDA Library

Tamil Nadu Government Doctors Association (TNGDA) Helpline

Doctors' Association for Social Equality

GRDA

  © Blogger template Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP