Saturday, April 24, 2010

கருத்தரங்குத் துளிகள்

ஏபரல்9 மற்றும் 10 தினங்களில் ஏலகிரியில் தமிழ்நாடு சுகாதார அமைப்பின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்களில் சில காட்சிகள். தொடர்புடைய இடுகை இங்கே

மேலும் இடுகைகள் தொடரும்

தமிழிஷில் வாக்களிக்க இங்கு அழுத்தவும்

10 comments:

  1. டாக்டர் உங்க போட்டோ ரொம்ப சூப்பர். ஆள் கலக்கலா சூப்பர் ஸ்டார்மாதிரி இருக்கீங்க தல..

    ReplyDelete
  2. சூப்பர் ஸ்டார் மாதிரி இருப்பவர் துறையின் இயக்குநர். நான் ஓரத்தில் நிற்பவன்

    ReplyDelete
  3. //சூப்பர் ஸ்டார் மாதிரி இருப்பவர் துறையின் இயக்குநர். நான் ஓரத்தில் நிற்பவன்//

    உங்களத்தான் சொன்னேன் தல.. வலது ஓரம் நிற்கும் எங்கள் தலையை தெரியாதா என்ன?..

    ReplyDelete
  4. ஓ.கே.., ஓ.கே.., எங்க வீட்டம்மா காதில் மட்டும் சொல்லிடாதீங்க

    ReplyDelete
  5. Who voted for this story(தமிழிஷில்)

    1. Avatar cmcstudent
    2. Avatar starjan
    3. Avatar saandahs
    4. Avatar anandalr

    ReplyDelete
  6. மாநாட்டின் முடிவுகள் பற்றிய விரிவான பதிவு ஒன்றைச்செய்யுங்களேன்,

    ReplyDelete
  7. தமிழ்நாடு பொதுசுகாதாரம் கருத்தரங்கமா அல்லது பொதுசுகாதார மருத்துவர்கள் கருத்தரங்கமா? ஏன் மருத்துவர்களுடன் ஏனைய பொதுசுகாதார ஆர்வலர்கள்,அனுபவமிக்க செவிலியர்கள்,சுகாதார ஆய்வாளர்கள்,புள்ளியியலாளர் ஆகியோரையும் அழத்திருக்காலாமெ?

    ReplyDelete