தமிழகத்தில் முதன் முறையாக..,
தமிழ் நாடு சுகாதார அமைப்பின் சார்பில் ஏலகிரி யில் ஏப்ரல் 9, 10 ல் நடைபெற்ற கருத்தரங்கில் பகிர்ந்து கொள்ளப் பட்ட சில நிகழ்வுகள். ஆராய்ச்சிக் கட்டுரைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமீபக காலத்தில் நிகழ்த்தப் பட்ட சாதனைகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் இங்கு விவாதிக்கப் பட்டன.
அந்த நிகழ்வுகளின் சுருக்கங்கள் சில புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
இந்தக் கருத்தரங்கு மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்பசுகாதார நிலையங்களுக்கும் அந்தசாதனைகள் விஸ்தரிப்பு செய்வது பற்றியும் ஆலோசிக்கப் பட்டது. படத்தின் மீது அழுத்தி பெரிது படுத்திப் பாருங்கள்.
தமிழிஷில் வாக்களிக்க இங்கு அழுத்தவும்
இந்த மாநாடு மற்றும் கருத்தரங்கு பற்றிய இடுகைகள் தொடரும்.

1 comments:
உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .
பதிவுகளை இணைக்க இங்கு செல்லவும்
ஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும்
நன்றி
தமிழ்10.காம் குழுவினர்
Post a Comment