HIV பற்றி சில தகவல்கள்
1.1986ல் தமிழகத்தில் முதல் HIV positive case கண்டறியப் பட்டது.அதன் பிறகு சென்னை அரசு பொது மருத்துவமனையிலும், வேலூர் கிறித்துவ மருத்துவ கல்லூரியிலும் தகவல்கள் திரட்டப் பட ஆரம்பிக்கப் பட்டது.
2. தமிழகத்தின் மொத்த மக்கள்தொகை 2002ல் 558.59 லட்சங்கள். அதில் 22,826 பேருக்கு எய்ட்ஸ் இருப்பதாக அறியப் படுகிறது.
3.ஒருவருக்கு பால் வியாதி இருந்தால் அவருக்கு எய்ட்ஸ் வருமா?
படக்காட்சிக்கு இங்கு சுட்டவும்
4. HIVஆல் பாதிக்கப்பட்ட என் நண்பனுக்கு எவ்வாறு உதவுவது?
படக்காட்சிக்கு இங்கு சுட்டவும்
5.HIV எவ்வாறு பரவுகிறது?
படக்காட்சிக்கு இங்கு சுட்டவும்
6.HIV பாதிக்கப்பட்டவருடன் நட்பாக இருப்பதால் HIV வருமா?
படக்காட்சிக்கு இங்கு சுட்டவும்
7. எய்ட்ஸால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவும் அமைப்புகள்
படக்காட்சிக்கு சுட்டவும்
8.ஒருவரைப் பார்த்த உடன் ஒருவருக்கு HIV இருப்பதை அறிய முடியுமா?
படக்காட்சிக்கு சுட்டவும்
HIV பற்றி சில தகவல்கள் ஆங்கிலத்தில் அறிய இங்கு சுட்டவும்
1 comments:
தற்போதைய காலகட்டத்திற்கேற்ற சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று. படக்காட்சிக்கு என்பதற்கு பதிலாக ஒளிப்படக்காட்சிக்கு என்று இருந்திருந்தால் இன்னும் நன்றாக தெளிவாக இருந்திருக்கும்.
தொட்ர்ந்து விழிப்புணர்வுப் பணி ஆற்றவும் .
நன்றி
Post a Comment