மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4
மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -1மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள்-2மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -3 |                        |
|   
 இந்தச் சிக்கல்களைச் சமாளிக்க உதவும். சில கருத்துரைகள் கீழே தரப்பட்டுள்ளன: a.                            யாரோடாவது பேசுங்கள் உங்கள் உணர்ச்சி காலப்போக்கில்                            தணியும். உங்கள் உணர்ச்சிகளை உங்களுடைய கணவர், குடும்ப                            உறுப்பினர் அல்லது நெருங்கிய நண்பரிடம் பேசித் தீருங்கள். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  7.                            முழுங்கை மூட்டுக்களை ஒருங்கே இழுத்தல்                           
 
 
  |                      |
அடிக்கடி கேட்க்ப்படும் வினாக்கள்   |                      |
|   
 
 2. எனக்கு மாஸ்டெக்டமி நடைபெற்ற பிறகு அடுத்த மார்பகத்தில் புற்று நோய் வரும் வாய்ப்புள்ளதா ? ஆமாம். அடுத்தடுத்த நீங்கள் மருத்துவரை சந்திக்கும் போது வழக்கமான பரிசோதனைகளும், மம்மோகிரம் களும் நடத்தப்படும். மாதந்தோறும் நீங்களே சுயமாக பரிசோதித்துக் கொள்ளுங்கள். இரு புறங்களையும் உற்றுப் பாருங்கள். மாதத்திற்கு மாதம் ஏதேனும் மாற்றங்கள் காணப்பட்டால் உங்கள் மருத்துவரிடம் கூறுங்கள். 3. அறுவை நடைபெற்ற கை மரத்துப்போதலோ, வலியையோ வீக்கமோ இருப்பதை உணர்ந்தாலோ, மூன்று நாட்கள் காய்ச்சல் தொடர்ந்து இருந்தாலோ நானென்ன செய்ய வேண்டும் ? இயன்ற விரைவில் உங்கள் மருத்துவரைச் சந்தித்துப் பேசுங்கள். நன்றி:- CHANGI GENERAL HOSPITAL  | 
ஒரு                                ரப்பர் பந்தைக் கையில் பிடித்துக் கொண்டு படுக்கையில்                                படுங்கள். 
                            5. கைகளால் சுவற்றில் ஏறுதல்
6.                            பின்புற வருடல்
7.                            முழுங்கை மூட்டுக்களை ஒருங்கே இழுத்தல் 
0 comments:
Post a Comment